குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களில் தள்ளுபடிக் கட்டணத் திட்டம்
மக்களுக்கு ரயில்களின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களில் தள்ளுபடிக் கட்டணத் திட்டம், பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.